மணிமொழி மன்றம் வந்தாள்

பனிமலர்த் திங்கள் நுதலினில் ஆட
கனியிதழ் கள்விரிந்து தேன்தமிழ் பாட
அணியிலா சங்குக் கழுத்தும் அழகாய்
மணிமொழி மன்றம்வந் தாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Aug-19, 11:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே