மாறன் ரதியோ நீ
வில்லேந்தி நிற்கும் வளைந்த புருவங்கள்
சொல்லேந்தி நிற்கும் சிவந்த உதடுகள்
காரேந்தி காற்றிலா டும்கரும் பூங்குழல்
தேரேமா றன்ரதியோ நீ !
வில்லேந்தி நிற்கும் வளைந்த புருவங்கள்
சொல்லேந்தி நிற்கும் சிவந்த உதடுகள்
காரேந்தி காற்றிலா டும்கரும் பூங்குழல்
தேரேமா றன்ரதியோ நீ !