ஹைக்கூ

பிடிவாதம் தடை போட்டும்
வேலி தாண்டுகிறது
காதல் உள்ளம்.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (31-Aug-19, 7:44 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : haikkoo
பார்வை : 604

மேலே