பட்டாம்பூச்சி

நான் பிடித்ததில்
பறக்க விடாத
ஒரே பட்டாம்பூச்சி
நீதான்

எழுதியவர் : இரா.இரஞ்சித் (2-Sep-19, 11:30 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : pattaampoochi
பார்வை : 5305

மேலே