வாழ்க்கை ஓடம்

மகிழ்வுக் கரை
எட்டாத தூரம்
துன்பச் சுழல்
அலையாய் அடிக்க
கவலையெனும்
ஊழிக் காற்று
நாற்திசையும் வீச
கண்ணீர்க் கடலில்
தத்தளிக்கும்
வாழ்க்கை ஓடம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (2-Sep-19, 10:21 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : vaazhkkai odam
பார்வை : 398

சிறந்த கவிதைகள்

மேலே