நிழல்கள்

நிழல்கள்

இருளில்
இருக்கையில்
தேடினேன்
காணவில்லை

வெளிச்சத்தில் வந்து
ஒட்டிக் கொண்டது

பிறகு தான் புரிந்தது
நிழல்கள்
அப்படித்தான் என

எழுதியவர் : இளந்தமிழ் இளவரசி (2-Sep-19, 5:27 pm)
சேர்த்தது : இளந்தமிழ் இளவரசி
Tanglish : nizhalkal
பார்வை : 120

மேலே