கிடைத்தது

காணாமல்போன விதை,
கண்டுபிடிக்கப்படுகிறது மண்ணில்-
முளையாக...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Sep-19, 7:17 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 133

மேலே