அம்மா கவிதை

அம்மா என்ற
கவிதை மட்டுமே
நம் வாழ்நாள் முழுவதும்
வாசிக்கும்படியும்
ரசிக்கும்படியும்
இருக்கும்
இனிக்கும்!

எழுதியவர் : சூரியன்வேதா (3-Sep-19, 8:10 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : amma kavithai
பார்வை : 230

மேலே