காதல் அடையாளம்

அவளை காதலித்து
தோற்றுப்போனப்பின்
என் முகத்தில்
தாடி முளைத்தது
ஆனால் என் இதயத்தில்
வேறொரு காதல்
முளைக்கவில்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (3-Sep-19, 9:42 pm)
Tanglish : kaadhal adaiyaalam
பார்வை : 132

மேலே