நல்லாசிரியன்
ஒரு நல்ல ஆசான் .' நல்ல நண்பன்
தத்துவ மேதை மற்றும் வாழ்வின் வழிகாட்டி'
ஆகிய மூன்றும் ஒரு சேர கலந்திருக்கும்
அரியதோர் பொக்கிஷம் , மூன்றும் அடங்கிய
ஒன்று …..ஒவ்வோர் மாணவனும் தேடி
அலைவது அப்படியோர் ஆசானைத்தான்
அவ்வாசிரியன் தெய்வத்திற்கு சமானம்.
அர்ஜுனனுக்கு கண்ணபெருமான் அமைந்ததுபோல்