காதல்
யாருமில்லா நேரத்திலும்,
அனைவரின் மத்தியிலும்,
அரும்பாய் தோன்றும் என் வெட்கத்தில்
நீ ஒழி(ளி)ந்திருக்கிறாய்
அகிலா
யாருமில்லா நேரத்திலும்,
அனைவரின் மத்தியிலும்,
அரும்பாய் தோன்றும் என் வெட்கத்தில்
நீ ஒழி(ளி)ந்திருக்கிறாய்
அகிலா