தோற்றுவிடுகிறேன்

விலக நினைக்கும் முதல்
கணத்திலேயே

தோற்றுவிடுகிறேன்

விலக்கிக்கொள்ள மறுக்கும்
நினைவுகளால்...

எழுதியவர் : Prem0 (5-Sep-19, 9:34 pm)
சேர்த்தது : P Rem O
பார்வை : 897

மேலே