போவது எங்கே

ஓடும் ஆற்றுநீரில்
ஒரு பயணம்,
போவதெங்கே தெரியாது-
இலைமேல் எறும்பு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (6-Sep-19, 7:06 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 127

மேலே