இயற்கை

இயற்கை 🙏🏽

தென்றல் தீண்டிய மல்லிகை பூ
ஆண் அலை, பெண் அலை கடற்கரையோரம்
விளையாட
வான வீதியில் வென்னிலவு பொலிவுடன் பவனி வர
விண் மீண்கள் கூட்டமாய் சங்கமித்து பளிச்சிட
வெள்ளை மேகமது கலைத்தும் கூடியும் காற்றில் அங்மிங்கும் அலைபாய
ஆண்டவன் படைதிட்ட இயற்கை சாட்சிகள்.

இரவு அன்னை உடுத்துவது கறுப்பு புடவை
காரணம் தான் என்ன
மற்ற நிறங்கள் பிரதிபலிக்கும்
கறுப்பு உள்வாங்கும்
கறுப்பு துக்கத்தின் நிறமாம்
இல்லை தோழர்களே
கறுப்பு மகோன்னத நிறம்
தாயின் கருவறையும் கறுப்பு தானே
இப்படி கவிதை எழுதும் நான் தூக்கம் கண்களை தழுவ....
- பாலு.

எழுதியவர் : பாலு (6-Sep-19, 10:40 am)
சேர்த்தது : balu
Tanglish : iyarkai
பார்வை : 416

மேலே