என் சுவாசமே

என் சுவாசமே🌹

முதல் பார்வையிலேயே
என்னை உன்னுள் மூழ்கடித்த
என்
இதய ராணியே!
காதல் என்ற சுகானுபவத்தை
என்னை உணர செய்த
அழகு தேவதையே!

உன் வேல் விழியால்
என் இதயத்தை தைத்து
காதல் என்ற மகோன்னதத்தை
என்னுள் ஏற்படுத்திய அதிசயமே!
என் சுவாசம்
இனி உன் பொறுப்பு
காரணம் என் இதயம்
நிறந்திரமாக உன்னிடத்தில்.

- பாலு.

எழுதியவர் : பாலு (6-Sep-19, 12:28 pm)
சேர்த்தது : balu
Tanglish : en suvaasame
பார்வை : 293

மேலே