ஜன்னல் ஓரமாய்

ஜன்னலோரம் காதல்!
*********************

பேருந்தின்
ஜன்னல் ஓரமாய்
அவள்!
சரிந்து விழுந்த அவள்
கூந்தல்
முகம் மூட!
மெல்லியதாய் வீசிய
தென்றல் அதை விலக்கி
முகம் பார்த்து
செல்ல~நானும்
முகம் பார்த்து விழுந்தேன்
முதல் காதல்!

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (6-Sep-19, 9:43 am)
பார்வை : 377

மேலே