ஒரே கேள்விதான் கேட்டாள்!


தொலைந்த காதலியிடம்
ஆயிரம் கேள்விகள்
கேட்கப் போனேன்.
அவள்
என்னை முந்திக்கொண்டு
ஒரே கேள்விதான் கேட்டாள்:
‘ஏன்டா என்ன அழவெச்ச’?

© ம. ரமேஷ் கவிதைகள்

எழுதியவர் : ம. ரமேஷ் (9-Sep-11, 6:24 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 388

மேலே