எனக்காகவே செய்தாயோ?..........

எனக்காகவே சிரித்தாய்
எனக்காகவே அழுதாய்
எனக்காகவே பேசினாய்
எனக்காகவே எல்லாம் செய்தாய்
ஆயினும், நான் என்ன செய்ய?
எதற்க்காக என்னை
ஏமாற்றினாய் என்று தெரியாமல்,
ஒருவேளை அதுகூட
எனக்காகவே செய்தாயோ?..........

எழுதியவர் : வென்றான் (8-Sep-11, 7:13 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 370

மேலே