“எவ்வளவோ இருக்கு சாய்ஸ் ஈஸ் யூவர்ஸ்” - ஓய்வின் நகைச்சுவை 225

“எவ்வளவோ இருக்கு சாய்ஸ் ஈஸ் யூவர்ஸ்”
ஓய்வின் நகைச்சுவை: 225
கணவன்: (தனக்காக ஸ்பெஸிலா ரெகமெண்ட் செய்த வீடியோ(jQuery171015528849012581603_1567831929220) பார்த்து விட்டு பின் மனைவியை பார்த்து குறும்பா பாடுகிறார்) நான் என்ன சொல்லிவிட்டேன், நீ என் மயங்குகிறாய்? உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ!!
மனைவி: இதிலே தலை குனிய என்னன்னா இருக்கு? இது நம்ம வீடு. உங்களுக்கு பெருக்க- ணும்னா பெருக்கலாம், துடைக்கணும்னா துடைக்கலாம். இல்லே சமையகட்டிலே ஹெல்ப் பண்ணனும்னா பண்ணலாம். எவ்வளவோ இருக்கு சாய்ஸ் ஈஸ் யூவர்ஸ். வாங்க ஜாலியா சேர்ந்து செய்வோம்
கணவன்: ?????
These days in the name of specially recommended videos for you lot of objectionable videos are slowly creeping in. No doubt some very good videos are there. But once you casually watch one such videos you will find lots and lots of such categories are recommended for you. For e.g., If you search a product in online site then which ever site you open you will find these products once again. Two great mantras for a happy life
Better watch what you watch
Better watch what your children watch