“பத்தாம் பசலி” ஓய்வின் நகைச்சுவை 226

“பத்தாம் பசலி”
ஓய்வின் நகைச்சுவை : 226

கணவன்: (பாடுகிறார்) – “ரெட்டீர் ஆனது” என் குத்த- மா உன் குத்தமா யாரை நான் குத்தம் சொல்ல?


மனைவி: ஒருத்தரையும் குத்தம் சொல்ல வேண்- டாம். கரண்ட் பில் கட்டணும், முனிசிபல் ப்ரொ- பேர்ட்டிடேக்ஸ் கட்டணும், சும்மா படுத்து கிடக்கா- தீங்க. இன்னைக்காவது போய் கட்டிண்டு வாங்கோ


கணவன்: அடியே பத்தாம் பசலி. இதையெல்லாம் படுத்துண்டே ஆன்லைனில் கட்டி 10 நாளாச்சு. இப்போல்லாம் பகவான் கிட்ட போற பைல் பாஸ் தவிர எல்லாம் ஆன்லைன் தான்


மனைவி: ஐயோ கடவுளே!! நல்ல நாள் அதுமே என்ன பேசுறதேன்னு இன்னும் இவ்ருக்கு தெரியலே நான் பத்தாம் ப….சா….லியாம்!! சிவ சிவா


எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (8-Sep-19, 2:41 pm)
பார்வை : 51

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே