உன் ஆடையில் என் முகம்

புதைத்து கிடந்த அத்தனை ஆசையும்
ஒரு சேர தலைதூக்கியது
உன் ஆடையில் என் முகம் துடைத்த தருணம்❤

எழுதியவர் : தீப்சந்தினி (8-Sep-19, 11:40 pm)
பார்வை : 133

மேலே