இயற்பியல் ஆசிரியர்

ஒளிவிலகலின் விலகலை
விலகாமல் எங்களுக்கு
இயற்கையோடு ஒன்றிய
இயற்பியலை கற்றுத்தரும்
இயற்பியல் ஆசிரியர்களே.....

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (9-Sep-19, 1:36 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : iyarbiyal aasiriyar
பார்வை : 409

மேலே