வெற்றி

எல்லா சினிமாவிலும் கடைசியில் Hero வெற்றி பெறுவது போலவே சித்தரிக்கப்படுவதேன்?

இயல்பு வாழ்வில் Heroக்களை வில்லன்கள் வெற்றிபெற விடுவதில்லையே. திரையில் பார்த்துத் திருப்தியடையட்டும் என்பதால்...

எழுதியவர் : மீ.மணிகண்டன் (10-Sep-19, 9:39 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
Tanglish : vettri
பார்வை : 70

மேலே