முத்தமிடும்

முத்தமிடும் சாக்கிலுனை
யொருபிடியள்ளி
மென்றுண்ணும்
எம்பாங்கினைத் தான்
பித்தென்கிறாய் நீ
ப்ரியமென்கிறேன் நான்......

எழுதியவர் : தீப்சந்தினி (10-Sep-19, 3:24 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 60

மேலே