ஏன்டா உன்னை நாய்னு கூப்படறாங்க

ஏன்டா உன்னை 'நாய்'னு கூப்படறாங்க?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தம்பி இங்க வாடா.
@@@@@@
என்னங்க அய்யா?
@@@@@@
ஏன்டா உங்க வீட்ல உன்னை 'நாய்'னு கூப்படறாங்க?
@@@@@@
என் பேரு 'அனுநாய்'ங்க அய்யா. அதைச் சுருக்கமா 'நாய்'னு சொல்லறது வழக்கம். நாங்க இந்தி பேசறவங்க. எங்கப்பா சென்னைக்கு வேலைதேடி வந்தாரு. இங்க அவரும் அம்மாவும் வந்த மூணு மாசத்தில நான் பொறந்தேனாம். என்னோட ராசியினால அவருக்கு தொழிற்சாலையில பெரிய வேலையாக் கெடச்சுதாம். அந்த அளவுக்கு சந்தோசத்திலதான் எனக்கு நல்ல அர்த்தமுள்ள இந்திப் பேரா வச்சுட்டாங்க. நான் இங்கயே பொறந்து வளர்ந்து படிச்சிட்டு இருக்கிறதால நான் தமிழ்வழிக் கல்வில படிக்கிறேன்.
@@@@@@
ஓ... அப்பிடியா. ரொம்ப மகிழ்ச்சிட அனுநாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■ ■■■■◆◆■■■■◆■■◆◆■■◆◆◆
Anunay = supplication, consolation. Italian, Native American, Spanish, Sanskrit origin. Unisex name.

எழுதியவர் : மலர் (12-Sep-19, 7:17 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 179

மேலே