தன்வினை தன்னை சுடும் - ஓய்வின் நகைச்சுவை 227

தன்வினை தன்னை சுடும்?
ஓய்வின் நகைச்சுவை

ரகு: என்ன ஒய்! தலை லைட்டா புடைச்சிருக்கு! மோதிர விரல் குட்டா?

ராமு: மோதிர விரல் குட்டு சரி தான் இருந்தா- லும் அப்ட சொல்லுணும்னா தன் வினை தன்னை சுடும்

ரகு: குழப்பாதீயும் விபரமா சொல்லும்!

ராமு: இல்லே கல்யாணமான புதுசுலே அந்த மோதிரத்தை ப்ரெசெண்டா கொடுத்ததே நான் தானே. அப்போ தன்வினை தானே தன்னை சுடும்?

ரகு: அய்யயோ! எனக்கும் அந்த பாதிப்பு இருக்கு- மா!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (14-Sep-19, 7:23 pm)
பார்வை : 116

மேலே