எனது கண்ணை நேற்றோடு காணவில்லை - ஓய்வின் நகைச்சுவை 228

எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
ஓய்வின் நகைச்சுவை: 228

மனைவி: (பாடுகிறார்) கண்....ணா.....ளனே எனது கண்ணை நேற்றோடு கா...ண...வில்லை!!!!

கணவன்: அம்மா தாயீ! இந்த விளையாட்டுக்கு நான் வரலே. என்னோட கண்ணாடியை 2 மணி நேரமா தேடி இப்போதான் கிடைச்சது. இனி உன்னோட கண்ணாடியை தேட ஜீவன் இல்லமா!!

மனைவி: (கிண்டலை பொருள்படுத்தாது தொடர்ந்து பாடுகிறார்) கொஞ்சம், கொஞ்சம் பிறை முகம் பார்த்தது கண்கள்

கணவன்: அடியே!! இப்போ கண்ணாடியில்லாமல் இரண்டு இரண்டு பிறையா தெரியுமே!!

“Absent mindedness” is one of the serious problems one has to live with due to advancement in age. Many times glasses will be on the head yet one will not know unless some one points out. One need not worry too much about this. Best solution just select 2 or maximum 3 places in the house to keep the glasses at night or whenever it has to be removed from eyes. Little concentration of organization of activities will solve many such problems.



மனைவி:

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (16-Sep-19, 9:09 pm)
பார்வை : 218

மேலே