“ஆடித்தள்ளுபடி” ஓய்வின் நகைச்சுவை 229

“ஆடித்தள்ளுபடி”
ஓய்வின் நகைச்சுவை: 229

மனைவி: ஏன்னா! ஆடிக்கு வர்ற தள்ளுபடி விளம்பரம் பார்த்து நான் ஆடிப் போய்விட்டேன். தெரியுமோன்னோ!!

கணவன்: அடியே! ஆனி பிறந்தவுடனேயே நான் ஆட ஆரம்பிச்சுட்டேன். ஆத்திலே இருக்கிற குப்பை போறாதுன்னே இனி என்னென்ன அடிஷனல் வரப் போற தோ?

மனைவி: நீங்க ரெட்டீர் ஆனப்போ கொண்டு வந்த பைல்ஸ்சை பழைய பேப்பர்காரனுக்கு போட்டாலே பாதி குப்பை போகும். 1977 லிருந்து உள்ள பொக்கிஷத்தில் என்னதான் அப்படி இருக்கோ?. சரி சரி ஆடி தள்ளுபடி யில் ஒரு சர்ப்பரைஸ் உங்களுக்கு வாங்கி வந்திருக்கேன். இதோ எடுத்துண்டு வாறேன் (நாளை)

It was a wonderful news clip which clearly captured our mind set. They showed a neatly arranged textile shop with employees ready for action. First day of the month “Adi” (4th month in Tamil calendar on 17.7.2019). They opened the front gate. Like herds of fully charged elephants ladies rushed inside like Tsunami wave and started grabbing clothes left and right with eyes closed and eager to grab as much possible.
No one seems to think whether this is really required . It is this greed that every one exploits. It is their way of disposing very old stocks but we forget it is our own hard earned money. It is rather unfortunate that the concept of “Fixed Price” has slowly given place for “Bargain”. People feel happy but there is a hidden meaning for bargain – Margin buyer lost and seller gained.
Way back in 2002 we went to Fashion Bazaar near Churchgate Mumbai. For the first time. For a beautiful frock he demanded Rs. 950. I told my wife in her ears secretly to ask for Rs. 850. She gave a stern look and said, “Please keep quite” She asked for Rs. 300. I looked the other side fearing harsh words in Hindi and ultimately she got it for Rs. 350. I totally surrendered my license for independent shopping rights the very same moment. We are unfit for bargain.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (19-Sep-19, 2:47 pm)
பார்வை : 114

சிறந்த நகைச்சுவைகள்

புதிய படைப்புகள்

மேலே