உணர்வுகள்

தன் மழலைக்கு அன்பிலும் அரவணைப்பிலும் சோறூட்டும் அன்னையை சாளரத்தில் நின்று எட்டிப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தது.., அனாதை இல்லத்தில் தவிக்கும் சிறுமியின் உணர்வுகள்..!

எழுதியவர் : சரண்யா (15-Sep-19, 10:39 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : unarvukal
பார்வை : 345

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே