அன்பு

"""வாழ்வில் அனுபவம் ஒருவனை எப்படி வேணாலும் மாற்றலாம்..!!!
அன்பு மட்டுமே ஒருவனை
மனிதனாக மாற்றுகிறது....


""மற்றவர்களின் சிரிப்பும்
என்னை சிதைக்கிறது
நீ அருகில் இல்லாததால்....

பெண்ணே....
உன் பிறப்பிடம் வேறு இடமாக இருந்தாலும்.!!
இனி உன் இருப்பிடம் என் இதயம் தான்..!!!
நினைவில்கொள்...

எழுதியவர் : G தமிழ்செல்வன் (16-Sep-19, 9:13 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
பார்வை : 533

மேலே