அபியின் புன்னகை
"""என் கல்லறையை பூக்களால் அலங்கரித்து விடாதே பெண்ணே
பூக்கள் வாடிவிடும்....
உன் புன்னகையால் அலங்கரித்து விடு
இறுதிவரை வாடாமல் இருக்கும்....
"""என் கல்லறையை பூக்களால் அலங்கரித்து விடாதே பெண்ணே
பூக்கள் வாடிவிடும்....
உன் புன்னகையால் அலங்கரித்து விடு
இறுதிவரை வாடாமல் இருக்கும்....