காதல்

அவள்
கூடவே
எங்கு சென்றாலும்
செல்கிறது
எனது
ஞாபகம்.
என் கூட
எதுவும்
வருவதில்லை
என்
உயிரற்ற
உடலை
தவிர...!!!!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (16-Sep-19, 8:59 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : kaadhal
பார்வை : 190

மேலே