காதல்

காயப்பட்ட இதயம் இன்னொரு
உறவை தேடி போக காரணம்
மறுபடியும் அதே தவறை செய்ய அல்ல.....!
தனது கவலையை சொல்லி
அழ ஒரு தோள் வேண்டுமே ......!
அதற்காக தான் அந்த தேடல்...

எழுதியவர் : G தமிழ்செல்வன் (16-Sep-19, 8:57 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே