நான் கொண்ட காதல்
மரம் நான்
என்னை நீ அழித்தாலும்
உன்னை சுமக்க காத்திருப்பேன்
சுடுகாட்டில் விரகாக....