காதல்
நான்
விழிக்கும்
போதல்லாம்
அவள்
வேண்டும்
என்கிறது
விழிகள் ...
விட்டால்
என்
விழிகள்
அவள்
வீட்டுக்கே
சென்றுவிடும்
போலிருக்கிறதே...!!!