இன்பமே

பள்ளி விட்டதும் பாய்ந்திடும் பிள்ளைகள்
பெருகிடும் மகிழ்ச்சி விடுமுறை நாளிலே,
கள்ள மிலாதிவர் களிக்கும் இன்பம்
காணும் நமையும் கூட்டிக் கொள்ளுமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Sep-19, 7:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : inbame
பார்வை : 77

மேலே