மரம் நட

பறவை விழுங்கியது
பழத்தை முழுதாய்-
தயாராகிறது மரம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Sep-19, 7:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 35

மேலே