அவனுடைய NAMESAKE நான்
புத்தகத்தை திறந்தேன்
புத்தக புழுவொன்று
இங்குமங்கும் ஓடியது
நான் வேறு பக்கத்திற்குச் சென்றேன்
அவன் ஹேம்லட்டில் இருக்கிறான்
நான் கிங் லீயாரிடம் போனேன்
தினம் நாங்கள் இருவரும் இணைந்துதான்
புத்தகம் படிப்போம் !
அவனுடைய NAMESAKE நான் !