வெள்ளையர்களின் விவாகரத்து

நிறம் மாறும் தேசத்தில்
மனம் மாறும் மனிதர்கள்-இருப்பினும்
உரமிட்டுச் செல்கிறார்கள்
உணர்வுகளுக்கு மதிப்பளித்து
தொடர்ந்தும் நண்பர்களாக...
அதிசயிக்கிறது நம் மொழிகள்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (19-Sep-19, 9:56 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 578

சிறந்த கவிதைகள்

மேலே