நெருப்புக் கங்காகிறாள்

மழையில் நனையும்
யாவும்
ஈரமாகி நமுக்கும்
பெண் மட்டும்
நெருப்புக் கங்காகிறாள்


எழுதியவர் : தீப்சந்தினி (19-Sep-19, 3:07 pm)
பார்வை : 60

மேலே