சித்திரம்

கண்களை கவர்ந்த
நட்சத்திர விண்மீன்கள்
உயிரோட்டமாய் நகர்கிறது
அவளின் ஒளியோட்டமான
சித்திரத்தில்......
நத்தை நகர்ந்து
மெத்தை நனைப்பதுபோல்
என்னுள் புகுந்து
குளிரூட்டுகிறாள் இவள்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (19-Sep-19, 7:23 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : sithiram
பார்வை : 2748

மேலே