அழகு

தெரியாத அழகு நான்பார்க்க
சென்றதே

பார்க்காத அழகு பரிமாறி
கொன்றதே

புரியாத பூதம் உள்ளுக்குள்ளே
புகுந்ததே

வேர்காத எனக்கு வேர்த்துதான்
போனதே

சுவைக்காத சுவைக்கு ஆளாய்
பறந்ததே மனம்

கேட்காத கேள்விக்கு பதில்
தேடி அலைந்ததே

எழுதியவர் : நா.சேகர் (18-Sep-19, 12:50 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : alagu
பார்வை : 194

மேலே