அசல்

அன்பே உன் அலங்காரத்தில்

போலிகள் எல்லாம் அழகானது

எனக்கு தெரிந்த உன்அழகு

கூடவுமில்லை குறையவுமில்லை

உன்னை வேடிக்கை பொருளாய்

மாற்றிய போலிகள் விடைபெற்ற
பின்

நான் ரசிக்கும் அசல் மட்டும்
உன்னிடமே

எழுதியவர் : நா.சேகர் (15-Sep-19, 7:14 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : asal
பார்வை : 342

மேலே