முதல் முத்தம்

எட்டாம் வகுப்பில்
தோழி **** க்கு கொடுத்தது
லிப்லாக்
காற்றை எல்லாம் உறிஞ்சியதால்
கண்சொருகி
திணறி அழுதுவிட்டது
பாவம் பிள்ளை

இப்போதும் இணைப்பிலிருக்கிறாள்
"முதல் முத்தம் குறித்து
ஆசையாகப் பேசிக்கொள்ளுமாறா செய்தாய்?
முத்தம் கொடுக்கறேன்னு
கொலை பண்ணப் பார்த்தவன் தானேடா நீ!"
என்று குறைபட்டுக் கொள்வாள்

கீழே விழாமல் நடைபயில்வது எங்ஙனம்!

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (20-Sep-19, 9:45 am)
சேர்த்தது : தீப்சந்தினி
Tanglish : muthal mutham
பார்வை : 206

மேலே