அன்றும் இன்றும் காதல்

தொடுவதும்
விடுவதுமாய் தொலைந்துவிடுகிறது
இன்றைய காதல்!

காதல் என்பது
தூய அன்பு அது யார் மேல் வேண்டுமானால் வரலாம் ......

(ஆனால்)

காமம்
நம்மை நேசிக்கும்
ஒருவர்
துணைவி மீது துணைவன்
மீது மட்டும் வருவதுதான்.
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (20-Sep-19, 9:57 am)
பார்வை : 279

மேலே