தாரக மந்திரம்
மெய்யை பொய்யாய் மூட
முயற்சி
தோற்றுப்போனது தெரிந்தும்
வெட்கமின்றி
பல் இளிக்கும் பொய்யின்
இயல்பு
சில பொய்கள் மெய்யாய்
காட்சிப்பிழை இல்லா
கண்களுக்கு
வித்தைக்காட்டும் தந்திரம்
தெரிந்த
வியாபாரிகளின் தாரகமந்திரம்
மெய்யை பொய்யாய் மூட
முயற்சி
தோற்றுப்போனது தெரிந்தும்
வெட்கமின்றி
பல் இளிக்கும் பொய்யின்
இயல்பு
சில பொய்கள் மெய்யாய்
காட்சிப்பிழை இல்லா
கண்களுக்கு
வித்தைக்காட்டும் தந்திரம்
தெரிந்த
வியாபாரிகளின் தாரகமந்திரம்