மழை

மக்களும் மனம் வைக்கவில்லை...
யாரும் அதை இங்கு நாடவில்லை...
மழை நீரும் விளையாடுகிறது...
உங்கள் உயிர் என்று வசமென்று...!

சிறு துளியாய் சுகம் கொடுக்க...
பெருமழையாய் வெள்ளமெடுக்க...
மழை நீரும் விளையாடுகிறது...
உங்கள் உயிர் என்று வசமென்று...!

வெயிலால் தாகமெடுக்க...
மழையும் வெயிலுக்கு விட்டுகொடுக்க...
மழை நீரும் விளையாடுகிறது...
உங்கள் உயிர் என்று வசமென்று...!

காலத்தை அறிந்த மனிதன்
சேமிக்க வேண்டிய...
நேரத்தை அறிந்திருந்தால்...
உயிர் ஏனோ நம்மிடம் ஆகியிருக்கலாம்...!

எழுதியவர் : முஸ்தபா (22-Sep-19, 1:56 am)
சேர்த்தது : முஸ்தபா
Tanglish : mazhai
பார்வை : 340

மேலே