அடிப்படைக் காதல் அறிவு

பிடிக்கா திருந்தும் பிடிப்புள தென்று
நடிப்புடன் நித்தம் நகர்த்திப் - படிக்கும்
அடிப்படைக் காதல் அறிவொன்றே வாழ்வை
படிப்படியாய் முன்னேற்றும் பார்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Sep-19, 2:28 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 223

மேலே