ஏக்கம்

ஏங்குகிறார்கள் இவர்கள்
உணவைப் பார்த்து,
பசியில் ஏழை
பசியில்லாமல் பணக்காரன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Sep-19, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aekkam
பார்வை : 185

மேலே