குறும்பா பற்றிய குறும்பாக்கள்

குறும்பா பற்றிய குறும்பாக்கள்.
===========================================ருத்ரா


எண்சீர் விருத்த கட்டளைக்கலிப்பாவின்
கழி நெடிலடி
ஒரு சொல்லில் முட்டையிட்டது.



ஒரு பானைச்சோற்றின்
ஒரு சோறு
இங்கு ஒரு உலகம் .


தீ என்று எழுதினால்
காகிதம்
தீப்பிடிக்க வேண்டும்!


====================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (23-Sep-19, 5:36 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 38

மேலே